பாஜக Meeting-ல் மேடை சரிந்து விபத்து! வைரலாகும் வீடியோ!

515

உத்தர பிரதேச மாநிலம் சம்பால் நகரில் பாஜக சார்பில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

அப்போது அங்கு தலைவர்கள் உரையாற்றுவதற்காக, பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில், அமைக்கப்பட்ட மேடை பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது.

மேடையில் நின்றிருந்த அனைவரும் விழுந்தனர். இந்த விபத்தில், பாஜக விவசாய சங்கத் தலைவர் அவ்தேஷ் யாதவ் காயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of