ஸ்டாலின் மத பிரிவினையை வளர்க்கும் அரசியலை செய்கிறார் – செல்லூர் ராஜூ

106

முதலமைச்சராக துடிக்கும் ஸ்டாலின் தமிழக அரசை குறை கூறி வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினர் இடையே மத பிரிவினையை வளர்க்கும் மோசமான அரசியலை ஸ்டாலின் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of