திமுக போட்டியிடும் 20 தொகுதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

124

திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் திமுக போட்டியிடும் 20 தொகுதிகள் பின்வருமாறு;

DMK-Constituencies

1. சென்னை வடக்கு
2. சென்னை தெற்கு
3. மத்திய சென்னை
4. ஸ்ரீபெரும்புதூர்
5. காஞ்சிபுரம் (தனி)
6. அரக்கோணம்
7. வேலூர்
8. தர்மபுரி
9. திருவண்ணாமலை
10. கள்ளக்குறிச்சி
11. சேலம்
12. நீலகிரி (தனி)
13. பொள்ளாச்சி
14. திண்டுக்கல்
15. கடலூர்
16. மயிலாடுதுறை
17. தஞ்சாவூர்
18. தூத்துக்குடி
19. தென்காசி (தனி)
20. திருநெல்வேலி

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

1. திருவள்ளூர் (தனி)
2. கிருஷ்ணகிரி
3. ஆரணி
4. கரூர்
5. திருச்சிராப்பள்ளி
6. சிவகங்கை
7. தேனி
8. விருதுநகர்
9. கன்னியாகுமரி
10. புதுச்சேரி

மதிமுக- ஈரோடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – கோயம்புத்தூர், மதுரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- திருப்பூர், நாகப்பட்டினம் (தனி)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- ராமநாதபுரம்

விடுதலை சிறுத்தைகள்- விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி)

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி – பெரம்பலூர்.