ஆளுநர் பதவி தேவையில்லை…! ஸ்டாலின் பளார்..!

519

சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, ஆளுநர் பதவி தேவையில்லை என்பதில் திமுக உறுதியாக உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரின் நிலை என்ன?. 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன என்றும் கேள்வி எழுப்பினார்.

அண்ணா, கலைஞர் குரல் கொடுத்த மாநில சுயாட்சியின் நிலை என்ன? என்றும் , 4 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என அரசு அறிவித்தது. இதுவரை எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பினார் மு.க. ஸ்டாலின்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of