பொள்ளாச்சி விவகாரம்: முதலில் CBCID பிறகு CBI – ஏன் பதறுரீங்க..? – ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்ஸை விளாசும் ஸ்டாலின்

568

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் முதல்வரும் துணை முதல்வரும் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின்;

பெண்களின் வாழ்க்கையை சீரழித்து தமிழகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வரும் துணை முதல்வரும் வாய் திறக்காதது ஏன்?
முதலில் சிபிசிஐடி பிறகு சிபிஐ என ஆட்சியாளர்கள் பதறுகிறார்கள், கண் துடைப்பு நாடகம் வேண்டாம், விரைவான விசாரணையும் நடவடிக்கையுமே தேவை.
என அந்த டுவிட்டரில் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of