பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் – ஸ்டாலின் டுவீட்

114

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of