“ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி” என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

327

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சா்தார் வல்லபாய் படேலின் சிலை, குஜராத் மாநிலம் நா்மதை நதிக்கரையில் பிரமாண்டாமக அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான இந்த சிலைக்கு ‘ஒற்றுமைக்கான சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை காண வருவோருக்கு ஏதுவாக Statue of Unity என்ற ஆங்கில வாசகத்தை மொழி பெயர்த்து பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

statue of unity in tamil statue of unity in tamil

5 இந்திய மொழிகள், 5 வெளிநாட்டு மொழிகள் என பத்து மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதனை தவறாக தமிழில் எழுதியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here