ஸ்டெர்லைட் ஆலைய திறக்கணுமா? – செல்லாது.. செல்லாது… – மூக்குடைந்த ஸ்டெர்லைட் நிர்வாகம்

653

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட வேதாந்தா குழுமத்தின் மனுவை நிராகரித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த பல்வேறு கட்ட போராட்டத்தையடுத்து 13 பேர் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நிரந்தரமாக ஆலையை மூட உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில் மீண்டும் வேதாந்தா குழுமத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பராமரிப்பிற்காக ஆலையை திறக்கவேண்டும் என மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆலையை திறக்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of