ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுதிகேற்ப வேலை வழங்கவில்லை

723

மத்திய, மாநில அரசும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் சேர்ந்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு உதவி செய்கிற வகையில் உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

திருமாவளவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகுதிகேற்ப வேலை வழங்கவில்லை என்றும் ஏதோ ஒப்புக்கு ஒரு வேலை வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of