நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல

1185

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் அல்ல என்ற மத்திய அரசின் அறிக்கைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசின் அறிக்கைக்கு தடை கோரி தமிழக அரசு வழக்கு. இது தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய நீர்வளத்துறையின் அறிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு வழக்கு. உயர்நீதிமன்ற நிதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு தமிழக அரசின் மனுவை விசாரித்தது

Advertisement