கார்த்திக் சுப்புராஜின் அடுத்த டார்கெட் இவர் தான் | Keerthi Suresh

434

நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு அண்மையில் படமாக்கப்பட்டது. முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகமாக நடித்திருந்தார்.

keerthi

தற்போது அந்த திரைப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

keerthi-suresh

இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் சூப்பர் ஸ்டாரை இயக்கிய அவரின் “ரசிகன்” கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

suresh

ஸ்டோன் பெஞ்ச் சார்பில் எடுக்கப்படும் இந்த திரைப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னணி இசை தயாராக உள்ளது.