மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, 7ஆம் தேதி நிபுணர் குழுவுடன் ஆய்வு – டி.கே.சிவகுமார்

273

பெங்களூரு விதான் சவுதாவில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு சாத்தியக்கூறு அறிக்கை கேட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே 7ஆம் தேதி நிபுணர் குழுவுடன் மேகதாதுவில் அணை கட்டும் பகுதி, நீர்த்தேக்க பகுதிகளை ஆய்வு செய்து, 5 கோடி ரூபாய் செலவில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் என்றார். இந்த அணையின் மூலம் சேமிக்கப்படும் நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாது என்றும் அமைச்சர் சிவக்குமார் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of