சூலூர் தொகுதி எம்.எல்.ஏ திடீர் மரணம்

533

சூலூர் தொகுதியின்  அதிமுக எம் எல் ஏ கனகராஜ் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ். 64 வயதான இவர், இன்று காலை செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென  மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of