சுந்தர் பிச்சையின் விவரங்களை நீக்கிய கூகுள்! இதுதான் காரணமா?

917

கூகுள் நிறுவனத்திலிருந்து வந்தது கூகுள் பிளஸ். இந்த நிறுவனத்தை பேஸ்புக் மற்றும் இன்டாகிராமுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் துவங்கியிருந்தது.

ஆனால் கூகுள் பிளஸ் நிறுவனத்திற்கு போதிய அளவு பயனர்கள் கிடைக்கவில்லை. இதனால் இந்த நிறுவனம் கூகுள்பிளஸை முடக்குவது என தீர்மானித்ததுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், கூகுள் பிளஸ் நிறுவனம் சுந்தர்பிச்னை, லாரிபேஜ், செர்ஜீன் பிரின் உள்ளிட்டர்களின் கூகுள் பிளஸ் சுயவிவரங்களை அதிரடியாக நீக்கியுள்ளது.

கூகுள் பிளஸ் கணக்குகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படுவதால் தங்கள் ஆவணங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
1 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
VENUGOPAL Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
VENUGOPAL
Guest

Even Google Plus becomes Minus?