வரும் ஞாயிற்றுக்கிழமை பேருந்துகள் ஓடாது – முதல்வர் அதிரடி உத்தரவு

387

உலக மக்கள் அனைவரையும் கொரோனா பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.  இதனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றும்போது, வரும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வரும் ஞாயிறன்று அரசு பேருந்துகள் ஓடாது என முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், அறுவை சிகிச்சை செய்ய தேதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால், அதனை முடிந்த அளவிற்கு தள்ளி வைக்க வேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of