ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.., ‘தல’ ஆட்டத்தை பார்க்க வந்த ‘தலைவா’

522

தமிழ் திரையுலகை மட்டுமின்றி, இந்திய திரையுலகையே தன்னுடைய ஸ்டைலாலும், நவரச நடிப்பாலும் தன்னை பிடிக்காதவர்களையும் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து ரசிகர்களாக்கி, அவர்கள் மூலம் என்றும் அழிக்கமுடியாத ஒரு மாபெரும் கோட்டையை கட்டி அதில் ஒவ்வொரு தூணும் தன்னுடைய ரசிகர்களே அக்கோட்டையில் நான் ராஜாவாக அல்லாமல் என்றும் உங்கள் ரசிகனே இருப்பேன் என்று ஓராண்டு அல்ல 45 ஆண்டுகளாக ஆண்டுக்கொண்டிருக்கும் மறையாத ஒரே ஸ்டார், ரசிகர்களா செல்லமாக அழைக்கப்படும் ‘சூப்பர் ஸ்டார்’, ‘தலைவா’ ரஜினி காந்த்.

இவர் தமிழகம் முழுவதும் தேர்தல் வேலையால் அனைத்து அரசியல் கட்சிகளும் மிக மும்முரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற வேலையில், நான் அரசியலுக்கு வருவது உறுதி செய்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய ஐபிஎல் 12 வது சீசனின் முதல் போட்டியில் சென்னை அணியும், பெங்களூர் அணியும் பல பறிச்சை செய்தனர்.இந்த போட்டியை காண எண்ணில் அடங்காத ரசிகர்கள் வந்தனர், அவர்களுடன் போட்டியை காண சூப்பர் ஸ்டார் ரஜினியும் வந்தார். இவரின் வருகையால் ரசிகர்களுக்கு டபுல் ட்ரீட் ஆகிவிட்டது. ‘தல’-யின் ஆட்டத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ‘தலைவா’- வையும் பார்த்து ரசித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of