ஐபிஎல் தொடரில் ரெய்னாவுக்கு தாக்திருக்கும் விருந்து.., ஆர்வத்தில் ரசிகர்கள்

281

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களுக்கு விருந்து வைத்து ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ‘குட்டி தல’ சுரேஷ் ரெய்னா.

இவர் ஐபிஎல் தொடரில் பல எண்ணற்ற பல சாதனைகளை படைத்து வருகின்றார். இந்நிலையில் நடக்க இருக்கின்ற 12 வது தொடரில் இன்றும் மூன்று சாதனைகள் படைத்து ரசிகர்களுக்கு விருந்து வைக்க காத்திருக்கின்றார்.

அவர் படைக்க இருக்கும் சாதனைகள், இன்னும் 15 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். அத்துடன் 15 சிக்சர்கள் அடித்தால் 200 சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமை கிடைக்கும். இன்னும் 5 கேட்ச் பிடித்தால் 100 கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையும் படைப்பார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of