சூர்யாவின் ’காப்பான்’ திரைப்படத்துக்கு மீண்டும் தடையா?

310

காப்பான் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20-ம் வெளியாக உள்ளது.

ஜான் சார்லஸ் மனுவை தனிநீதிபதி அமர்வு ஏற்கனவே தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

newest oldest most voted
Notify of
R. Natarajan
Guest
R. Natarajan

This film will be the biggest flop for Surya. Why worry?