இயக்குநர் செய்த காரியம்? கோபம் அடைந்த சூர்யா?

924

சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் என்.ஜி.கே படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் திரைப்படமும் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் சூர்யா ரொம்ப நாளாகவே ஒரு கிராமத்து படத்தில் நடிக்க வேண்டும் என்று எண்ணி பாண்டிராஜ் கால்ஷூட்டை வைத்திருந்தார்.

ஆனால், பாண்டிராஜ் தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு சென்றது சூர்யாவிற்கே கடும் அதிர்ச்சி மற்றும் கோபம் ஏற்படுத்தியுள்ளது என்று நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement