உருக்கமாக பேசி ரசிகர்களிடம் கெஞ்சிய சூர்யா…!

539

சென்னை பள்ளிகரணையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா உருக்கமாக பேசியுள்ளார். யாரும் பேனர்கள் வைக்கவேண்டாம் அதற்கு பதிலாக அரசு பள்ளிகளுக்கு உதவுங்கள் எனவும் பேசிய அவர்,

“கெஞ்சி கேக்குறேன் யாரும் பேனர் வைக்காதீங்க” என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்துள்ளார். மேலும் ரத்ததான முகாம்களை நடத்துங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of