பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் ஏன்? சுஷ்மா சுவராஜ்

516

புல்வாமா தாக்குதலுக்கு எதிராக இந்தியா நடத்திய விமானப்படைத் தாக்குதல் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் வேளையில்.

சீனாவில் நடந்த 16 வது ரஷ்யா-சீனா-இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சா்களின் சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதலை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வந்த பின்பு தான் பதில் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பால்கோட், பூன்ச் ஆகிய இடங்கள் மக்கள் நடமாட்டமில்லாத இடம் என்றும், பயங்கரவாதிகள் மட்டுமே தாக்குதலுக்கு பலியானார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of