சுசில் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

493

மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவரான சுசில் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுனில் அரோராவும், தேர்தல் ஆணையராக அசோக் லாவேசாவும் உள்ளனர்.மூன்றாவது ஆணையர் பதவி கடந்த டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்த நிலையில் . அந்த பதவிக்கு சுசில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் பொறுப்பு ஏற்கும் நாளில் இருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை இந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of