மனைவியின் நடத்தையில் சந்தேகம் : 3 மாத குழந்தையை துண்டு, துண்டாக வெட்டி கொலை

744

மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன், தனது 3 மாத குழந்தையை துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் திருவண்ணாமலையில் அரங்கேறியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததுள்ளது. இவர்களுக்கு 3 மாதத்தில் ஆண் குழந்தை இருந்த நிலையில்,   கார்த்திகேயனுக்கு மனைவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்றிரவு வழக்கம் போல் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, தனது  3 மாத குழந்தையை துண்டு, துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இரவில் திடீரனெ எழுந்த ராஜேஸ்வரி குழந்தை துண்டுதுண்டாக வெட்டி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து வந்த வானாபுரம் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து கொடூர கணவன் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of