சைரா நரசிம்மா ரெட்டி – நாளை வெளியாகிறது ட்ரைலர் | Siranjeevi

171

உய்யவலாடா நரசிம்மா ரெட்டி, ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஓவருடைய வாழ்க்கை வரலாற்றை அடித்தளமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் அவருடன் இதியாவின் ஷஇன்ஷா அமிதாப்பச்சன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பல வெற்றி படங்களை தயாரித்தும், வெளியிட்டிருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ‘சைரா’ படத்தின் தமிழக உரிமையை பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of