Wednesday, April 24, 2024
Home Tags Air pollution

Tag: Air pollution

உலகை மாசுபடுத்தும் டாப் 10 பிரபலங்கள்

0
விமானம் மூலம் உலகம் முழுவதும் பயனுள்ள பயணங்கள் பல நிகழ்ந்தாலும் கூட, ஆடம்பரத்துக்காக சில செல்வாக்கு மிக்க பிரபலங்கள் சுலபமாக காரில் பயணிக்க கூடிய தூரத்திற்கெல்லாம் விமானத்தில் பறப்பது வாடிக்கையாகி விட்டது.

இந்தியர்களின் சராசரி ஆயுளை குறைக்கும் காற்று மாசு

0
அதிகரித்து வரும் காற்று மாசினால் இந்தியர்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் வெகுவாக குறைந்து வருவது, தொடர்ந்து  பல ஆய்வுகள் வழியே உறுதியாகி வருகிறது

காற்று மாசு எப்படி அளவிடப்படுகிறது?

0
காற்றிலுள்ள நுண்துகள்களைக்கொண்டே காற்று மாசுஅளவிடப்படுகிறது. இந்த மாசு திடப்பொருளாகவோ,திரவப் பொருளாகவோ, வாயுப் பொருளாகவோ இருக்கலாம். எரிமலை வெடிப்பதால் ஏற்படும் சாம்பல் துகள்கள்இயற்கையான மாசுவாகக் கருதப்படுகிறது. மோட்டார் வாகனங்கள் வெளிப்படுத்தும் கார்பன் மோனாக்சைடுவாயு, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கந்தக...

ஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் உயிரிழப்பு – இனியும் இதே நிலை தொடர்ந்தால்…

0
காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலியாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், காற்று மாசுபாட்டால் இதய...

Recent News