Friday, April 26, 2024
Home Tags California

Tag: california

சட்டைக்குள் 52 பல்லி, 9 பாம்பு

0
சட்டைக்குள் 52 பல்லி, 9 பாம்புகளை மறைத்துஎடுத்துச்சென்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொருட்களைக் கடத்திச்செல்வதற்காகக்கடத்தல்காரர்கள் பல்வேறு தந்திரங்களைக்கையாண்டு வருகின்றனர். அந்த வகையில்,சட்டைக்குள் 52 பல்லிகள், 9 பாம்புகளை மறைத்துவைத்துக்கொண்டு சென்ற அதிர்ச்சி சம்பவம்அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்திலுள்ள...

பாலைவனத்தில் வீடு

0
பாலை வனத்தில் கட்டப்பட்டுள்ள வீடு சமூ வலைத்தளத்தில்வைரலாகி வருகிறது. நகர்ப்புற வாழ்க்கை சலித்துவிட்டவர்கள் இங்கேஒரு வீடு வாங்கி நிம்மதியாக வாழலாம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளமொஜாவே பாலைவனத்தின் நடுவில் இந்த வீடுகட்டப்பட்டுள்ளது. எல் சிமெண்டோ யூனோ...

மீன் மழை பார்த்திருக்கிறீர்களா?

0
மீன் மழை பொழிந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டெக்சர்கானா நகரில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி அன்று மழைபெய்தது. அப்போது மழையுடன் வானிலிருந்து மீன்கள் விழுவதைக்கண்டு ஆச்சரியமடைந்த...

இளஞ்சிவப்பு நிறத்தைக் காதலித்துத் திருமணம் செய்த பெண்

0
இளஞ்சிவப்பு நிறத்தைத் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு பெண் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதும், பிறகு விவாகரத்து செய்துகொண்டதும், மற்றோர் இளைஞர் ரைஸ் குக்கரைத் திருமணம் செய்து நான்கே...

வாயோடு வாய் வைத்து ஊதி செல்லப் பிராணிக்கு சிகிச்சை அளித்த நல்ல மனிதர்

0
வாயோடு வாய் வைத்து தனது மூச்சுக்காற்றை செல்லப் பிராணிக்கு செலுத்திக் காப்பாற்றியவரின் செயல் சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருபவர் ஸ்டோன். குத்துச்சண்டை வீராங்கனையான இவர் அருகிலுள்ள...

மனித உயிரைக் காப்பாற்றிய கைக்கடியாரம்

0
மின்சாரப் பைக்கிலிருந்து கீழே விழுந்தவரை கைக்கடியாரம் காப்பாற்றிய சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹெர்மோசா கடற்கரைக்கு ஒருவர் மின்சாரப் பைக்கில் சமீபத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இரவு நேரம்...

Recent News