Friday, April 26, 2024
Home Tags Covid 19

Tag: covid 19

திரும்ப திரும்ப தாக்கும் கொரோனா! 2 ஆண்டுகள் சொல்லிக்கொடுத்த 5 பாடங்கள்

0
இரண்டு வருடத்திக்கு முன்  இருந்ததை விட தற்போது மருத்துவர்கள் தொடங்கி, சாமானிய மக்கள் வரை கொரோனாவுடன் வாழ பழகி கொண்டோம். கொரோனா காலம் கற்றுக்கொடுத்த, நம் வாழ்க்கை ஓட்டத்தை மாற்றிய அந்த ஐந்து பாடங்களை இப்பதிவில் பார்ப்போம்.

பல்ஸ் ஆக்ஸிமீட்டர்

0
நீரிழிவுக் குறைபாட்டாலோ கொரோனா தொற்றாலோஉடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால், அது ஆபத்தாகும்வாய்ப்புள்ளது. சிலர் மரணத்தை தழுவும் நிலையும் உள்ளது. இதனால்ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அறிந்துகொள்ளும் ஆர்வம்அதிகரித்துள்ளது. இதற்காக பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்னும்கருவி தற்போது அதிகளவில்...

மீடியாவைக் கண்டித்த முதலமைச்சர்… நடந்தது என்ன?

0
https://twitter.com/ANI/status/1407557313045569537?s=20&t=mfwzpWz7KJryef0Pfwo-Gg ''பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்'' என்று மீடியாவைக் கண்டித்துள்ளார்தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ். தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை உறுதிசெய்துகொண்டதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மருத்துவர்கள் அறிவுரைப்படி,மேடக் மாவட்டம், எர்ரப் பள்ளியிலுள்ள தனது பண்ணை வீட்டில்தனிமைப்படுத்திக்கொண்டார். 2021 ஆம்...

மலைவாசிகள் தயாரித்த நூதன முகக் கவசம்

0
திண்டுக்கல் மாவட்டம், பண்ணைக்காடு, வடகரைப் பாறை என்னும்இடத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பிசிலாம் மரத்தின் இலைகளைப்பயன்படுத்தி முகக் கவசம் அணிந்துள்ளனர். பிசிலாம் மர இலைகள் கிருமிகளை அண்டவிடாதாம். இந்த இலைகளையும்வெங்காயத்தையும் கோர்த்து மாலையாக அணிந்துகொண்டால்...

லாக் டவுனின்போது பலர் கற்றுக்கொண்ட உண்மை

0
அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.ஐரோப்பியர்கள் படித்தவர்கள். ஆனால், அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல.ஐரோப்பாவுக்கோ, அமெரிக்காவுக்கோ செல்லாமல் விடுமுறை நாட்களைமகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.இந்தியர்களின் நோய் எதிர்ப்பு...

அமெரிக்காவில் வைரலாகும் ரசம்

0
நம்ம ஊர் ரசம் அமெரிக்காவில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்திலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் தலைமை சமையல் கலைஞராகப் பணிபுரிந்து வருபவர் அருண் ராஜதுரை. அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர்,...

Recent News