Friday, April 26, 2024
Home Tags EPS

Tag: EPS

eps

“திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” – EPS குற்றம்சாட்டு

0
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தான் விவசாய கடன்களை ரத்து செய்தது, திமுக விவசாய கடன்களை...
admk

அதிமுகவிற்கு நல்லதென்றால்.. ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்யலாம்

0
2014-ம் ஆண்டு உட்கட்சி தேர்தலை நடத்திய அதிமுக, அதன் பிறகு 2019-ம் ஆண்டு உட்கட்சிப்பதவிகளுக்கான தேர்தலை நடத்தி இருக்கவேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தேர்தல், அதன் பிறகு கொரோனா பிரச்சனை என இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போய்...
eps

கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் EPS

0
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கந்து வட்டிக்கொடுமை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார். தமிழகத்தில் கந்துவட்டிக்கொடுமையால் காவலரே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவலமான சூழ்நிலை நிலவுகிறது என்றும்...

அதிமுக ஆட்சியில் 97 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றினோம்எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

0
தங்கள் ஆட்சியின்போது 97 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

ஜெயக்குமாரை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்

0
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து...
court

அதிமுக தேர்தல் – இடைக்கால தடை விதிக்க மறுப்பு

0
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. அனைத்து தரப்பு வாதத்தை கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது. முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமியின்...

கொடநாடு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற வெளிநடப்பு

0
சட்டப்பேரவையில் இன்று கொடநாடு விவகாரம் குறித்து முதல்வர் மு.க,ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, பாஜக, பாமக, உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.பேரவைக்கு வெளியே தர்ணா போராட்டத்திலும்...

முதல்வர் – இ.பி.எஸ் இடையே காரசார விவாதம்

0
சட்டப்பேரவையில் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் 60% கூடுதலாக முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்தாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று...

Recent News