Tag: FB
முக அடையாளம் காணும் சேவையை கைவிடும் ஃபேஸ்புக்
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது தாய் நிறுவனத்தின் பெயரை "மெட்டா" என சமீபத்தில் மாற்றியது.
இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கி வந்த முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பான வழிகாட்டுதல்களை...