Wednesday, April 24, 2024
Home Tags Groom

Tag: groom

வருங்கால கணவருக்காக வைரலாகிய மணப்பெண் !

0
ஆண் ஒருவர் தனக்கு  பிடித்த பெண்ணிடம் காதலை வெளிடுத்துவது இயல்பு தான்.அதேவேளையில் அந்த காதலை எப்படி வெளிப்படுத்துகிறார் எனபது தான் சுவாரசியமான ஒன்று. மக்கள் அதிகம் கூடும்  இடங்களில் , விழாக்களில் போன்ற மகிழ்ச்சி...

மணப்பெண்ணைப் பார்த்ததும் மயங்கி விழுந்த மணமகன்

0
திருமணத்தன்று மணப்பெண்ணைப் பார்த்த மணமகன்மயங்கி விழுவதுபோன்ற வேடிக்கையான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, வட இந்தியாவில் திருமணம் நடப்பதற்கு சில விநாடிகளுக்குமுன்புமணமகனும் மணமகளும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இருவரும்அவர்களின் பாரம்பரியத் திருமண உடையில் இருக்கின்றனர். மணமகன்...

மாமியாருக்கு மாலையிட முயன்ற புது மாப்பிள்ளை

0
வருங்கால மாமியாருக்கு புது மாப்பிள்ளை மாலையிட முயன்றசம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. திருமண மேடையில் மணமகன் மணப்பெண்ணுக்குமாலையிடும் வைபவம் நடக்கத் தயாராக உள்ள நிலையில்கையில் மாலையுடன் வந்த மணமகன்வேறெங்கோ பார்த்தபடி சிறிது தடுமாற்றத்துடன்மணமகளை நோக்கி வந்துகொண்டிருந்தார். கையில்...

புதுமாப்பிள்ளைக்கு கிடைத்த மகத்தான பரிசு

0
https://www.instagram.com/reel/CW7iYQepqxC/?utm_source=ig_web_copy_link திருமண நிகழ்ச்சி என்றாலே வேடிக்கையும் விநோமும் அதிகம் இருக்கும். உறவினர்கள் மட்டுமன்றி, நெருங்கிய நண்பர்களின் புதுமையான செயலும் திருமண நிகழ்வை விறுவிறுப்பாக்கிவிடும். நண்பர்களின் சேஷ்டைகள் வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்க்கும் விதத்தில் ஜாலியானதாக அமைந்திருக்கும்....

Recent News