Wednesday, April 24, 2024
Home Tags India

Tag: India

பாகிஸ்தான் மாணவர்களைக் காப்பாற்றிய இந்தியக் கொடி

0
ரஷ்யா- உக்ரைன் போரில் இந்தியத் தேசியக் கொடி பாகிஸ்தான்,துருக்கி நாட்டு மாணவர்களைக் காப்பாற்றியுள்ள தகவல் இணையத்தில்வைரலாகி வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள தங்கள் நாட்டினரை மீட்க ஒவ்வொரு நாடும்பெரும் முயற்சி எடுத்துவருகிறது. இந்தியாவும் ஆபரேஷன் கங்கா...

இந்தியா இந்தியாதான்நெகிழ வைக்கும் வரலாற்று வீடியோ

0
ரஷ்யா- உக்ரைன் போர் உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில்,இந்தியாவின் உயர்ந்த குணத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் வரலாற்றுவீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. 1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி ஜெர்மனியை...

இந்தியாவுக்கு தலீபான்கள் பாராட்டு

0
https://twitter.com/AbdulhaqOmeri/status/1499700593673310208?s=20&t=2BZBRTZ4NMhhxYjyKhDz-g இந்தியாவைத் தலீபான்கள் பாராட்டியுள்ள தகவல்இணையத்தில் வைரலாகி வருகிறது. 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில்தலீபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்துபொருளாதாரப் பற்றாக்குறையால் அந்நாடு கடும்சிரமத்தில் உள்ளது. கடுமையான உணவுப் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. சிறுமிகளின்...
india

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு – டெல்லியில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்

0
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில்...
arvind-kejriwal

“அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் பலர் செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது”

0
இமாசல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், ஹமீர்பூர் நகரில் நடந்த பொது கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு...
india

வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையிலான ஏவுகணையை உருவாக்கும் இந்தியா

0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO வான் தாக்குதலை வானத்திலேயே முறியடிக்கும் வகையிலான ஏவுகணையை உருவாக்கி வருகிறது. இந்த உள்நாட்டு ஏவுகணை 300 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து எதிரியின் வான் தாக்குதலை...

உலக குடும்ப தினம்

0
மே 15. உலக குடும்ப தினம். இந்திய மக்கள் தொகை 136 கோடியே 64 லட்சம். இது அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, பாக்கிஸ்தான்,வங்காள தேசம் ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைவிட அதிகம். உலக மக்கள் தொகையில் 17.5...
delhi

விதியை மீறிய பயணம் – தடுத்து நிறுத்திய போலீசாரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம்

0
டெல்லியில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் ஆண் நண்பருடன் 2 இளம்பெண்கள் பயணித்துள்ளனர். 3 பேர் பயணித்த அந்த இருசக்கர வாகனம், தவறான பாதையில் சென்றுள்ளது. இதனையடுத்து போலீசார், இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது...
accident

கோபத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர்

0
டெல்லியில் இருசக்கர வாகன ஓட்டிக்கும், கார் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் வாகனத்தை இயக்கியபடி வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அதிவேகமாக மோதிவிட்டு, நிற்காமல்...
Arvind-Kejriwal

“பா.ஜ.க வால் காஷ்மீரை கையாள முடியாது”

0
காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், காஷ்மீரில் கடந்த 1990-களில்...

Recent News