Tag: maharastra
கிணற்றுக்குள் இறங்கிப் பெண்கள் செய்த துணிகரம்
தண்ணீர் எடுப்பதற்காக தைரியமாகக் கிணற்றுக்குள் இறங்கியபெண்களின் வீடியோ நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் பகுதிப் பெண்களின் சோக நிலையைவெளிச்சம்போட்டுக் காண்பிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாசிக் பகுதியில் அமைந்துள்ள...
மெர்சிடிஸ் பென்ஸ் உற்பத்தியை நிறுத்திய சிறுத்தை
https://twitter.com/SirishChandran/status/1505821261431140353?s=20&t=clUzndCSZ50GxDxoRYBiEQ
மெர்சிடிஸ் பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தையால்,சுமார் 6 மணி நேரம் உற்பத்தி தடைப்பட்ட அதிர்ச்சி சம்பவம்இணையத்தில் வைரலாக உலா வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் 100 ஏக்கர் பரப்பளவில்மெர்சிடிஸ் பென்ஸ் கார்...
லேப் டாப்புடன் மணமகளுக்குத் தாலி கட்டிய புதுமாப்பிள்ளை
https://www.instagram.com/reel/CRTtTgbHWP_/?utm_source=ig_web_copy_link
மகாராஷ்டிர மாநிலத்தில் மணமேடைக்கு லேப் டாப்புடன்வந்து மணமகளுக்கு தாலி கட்டிய புது மாப்பிள்ளை பற்றிய வீடியோசமூக வலைத்தளத்தில் வைரலானது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனப்பணியாளர்களும் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தனர்.அதிலும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பப்...
மேல்நோக்கிச் செல்லும் அதிசய அருவி
அருவி அல்லது நீர்வீழ்ச்சி என்றால் அது மேலிருந்து பூமியை நோக்கிக்கீழேதானே விழவேண்டும். ஆனால், புவியீர்ப்பு விசையை மீறிமேல்நோக்கிப் பாயும் அதிசய அருவி பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இயற்கையின் அதிசயங்களுள் ஒன்றான இந்த...
தங்கக் கொழுக்கட்டை
சமீபத்தில் குவைத்தில் உள்ள உணவகம் ஒன்றில் செய்யப்பட்டதங்க வடாபாவ் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.அதைத் தொடர்ந்து தற்போது தங்கக் கொழுக்கட்டையும் பிரபலமாகி வருகிறது.
குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்தமான தின்பண்டம் கொழுக்கட்டை.விழாக்காலங்களில் மட்டுமன்றி, எப்போதும் கிடைக்கும்...
திருமணத்தில் குடிபோதையால் வேறொரு ஆணை மணந்த பெண்
உலகில் ஏதோ ஒரு மூலையில் திருமணநாளில் விசித்ரிரமான சம்பவங்கள் நடந்தவண்ணம் தான் உள்ளது. இதுபோன்று மற்றொரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
குடிபோதையில் மணமகன் திருமண இடத்திற்கு தாமதமாக வந்ததால் மணமகள் வேறொரு நபரை மணந்தார்.மணமகன்...
கொரோனா தடுப்பூசிக்குப் பதில் நாய்க்கடி ஊசி
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்குப் பதிலாக ஒருவருக்கு நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட விஷயம் பரபரப்பாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். 45 வயதான இவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அவரால்...
கழுதை இழுத்து சென்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் பல நிறுவனங்கள் மும்மரம் காட்டினாலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் , சார்ஜ் அதிக நேரம் நிற்பதில்லை , நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது போன்ற நெகட்டிவிடியும் உள்ளது.
இந்நிலையில் ,...
சேலை உடுத்தி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் டாக்டர்
https://www.instagram.com/reel/CQi9-hxhnWd/?utm_source=ig_web_copy_link
சேலையுடுத்தி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் பெண் டாக்டரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்த 39 வயதான டாக்டர் ஷர்வாரி இனாம்தார் சேலையுடுத்தி ஜிம்முக்குச் சென்று எடை தூக்குதல்...
கருப்பு இட்லி சாப்பிட்டிருக்கிறீர்களா?
https://www.instagram.com/reel/CXJPC3DgC4Q/?utm_source=ig_web_copy_link
சமூக ஊடகத்தில் கருப்பு இட்லி அவிக்கும் வீடியோ வைராகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரில் வாக்கர்ஸ் தெருவிலுள்ள ஆல் அபவுட் இட்லி என்னும் உணவகத்தில் வேக வைக்கப்படும் கருப்பு இட்லி பிரபலமாகி வருகிறது.இதுதொடர்பான வீடியோ...