Monday, April 22, 2024
Home Tags School

Tag: School

டெல்லியில் ஜி-20 மாநாட்டை முன்னிட்டு நகரை அழகுப்படுத்தும் பணிக்காக பள்ளி இடித்து தள்ளப்பட்டதில் ஏழை மாணவர்கள் நிர்கதியாகி உள்ளனர்…….

0
இதுகுறித்து பேசிய நீத்து, இடத்தை காலி செய்யும்படி அதிகாரிகள் வழங்கிய நோட்டீஸை எதிர்த்து

வன்முறையின் போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை உடனே ஒப்படைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

0
வன்முறையின் போது கனியாமூர் பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை உடனே ஒப்படைக்காவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோர மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி இறப்பை தொடர்ந்து...
mask-in-school-tamil-nadu

பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்

0
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் பள்ளிக்கு வரும் அனைவரின் உடல் வெப்பநிலையை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சான்றிதழ்களை பெற அதிக அளவில் மாணவர்கள் செல்வதால் தொற்று...

மாணவிகள் தலைமுடி வளர்க்கத் தடை

0
பள்ளி மாணவிகள் தலைமுடி வளர்க்கத் தடைவிதிக்கப்பட்டுள்ள தகவல் சமூக ஊடகத்தில்வைரலாகப் பரவி வருகிறது. ஜப்பான் நாட்டில்தான் இந்த விநோதமானநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவிகளின் நீளமான கூந்தல் மாணவர்களின்பாலியல் உணர்வைத் தூண்டுவதாகக் கருதப்படுவதாகவும், அதன்காரணமாக மாணவிகள்நீளமான கூந்தலோடு வருவதற்குத்...
salem

அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி

0
ஏற்காட்டில் அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் புதர்மண்டி காட்சியளிப்பதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று...
minister-anbil-mahesh-poyyamozhi

பள்ளிகள் திறந்ததும் 5 நாட்கள் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும்

0
தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் மாநில மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி பள்ளிகள்...

மாணவியை காற்றுவீச வைத்து வகுப்பறையில் நன்றாக உறங்கிய ஆசிரியை

0
அடுத்த தலைமுறையினரை பண்பாளர்களாக, பொறுப்பானவர்களாக உருவாக்கும் மிக உன்னதமான பணி ஆசிரியர் பணி. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்திற்கு முன்னதாக ஆசிரியரைக் குறிப்பிட்டார்கள் ஆசிரியர்களை விட்டுக்கொடுக்காத மாணவர்களையும்,மாணவர்களை விட்டுக்கொடுக்காத ஆசிரியர்களையும்...

வெயிலின் எதிரொலி மாணவர்கள் கவனத்திற்கு…

0
கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பள்ளி நேரங்களை மாற்றியமைப்பது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் பள்ளி வகுப்புகளை காலை...

குழந்தைகளுக்கு NO HOME WORK,NO EXAM

0
சில பள்ளிகள் அதிகப்படியான தேர்வுகளை நடத்திமாணவர்களுக்கு கடுமையான மன அழுத்தத்தைக்கொடுத்துவருகின்றன. எக்ஸாம் வைப்பதால் குழந்தைகள் மன அழுத்தத்தால்பாதிக்கப்படுவதாக உளவியல் நிபுணர்களும் பெற்றோர்களும்கூறிவருகின்றனர். அத்துடன் புத்தகப் பையையும் பொதிமூட்டைபோலகுழந்தைகள் சுமந்துசெல்வதைப் பார்த்து பெற்றோர்கள் மனம் வருந்துகின்றனர். இந்த...

மாணவனை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் செல்லப் பிராணி

0
தாயைப்போல பள்ளி மாணவனை அழைத்துச்செல்லும்நாய் பற்றிய வீடியோ சமூக வலைத்தளவாசிகளைப் பெரிதும் ஈர்த்துள்ளது. செல்லப் பிராணிகளில் நாய்களுக்கு எப்போதுமே முதலிடம் உண்டு.வீட்டுவேலை செய்வது, கடைக்குச் சென்றுவருவது,வியாபாரத்தில் உதவியாக இருப்பது என எஜமானருக்குவிசுவாசமாக இருப்பதை நாம்...

Recent News