15 முறை சாய்னாவை தோற்கடித்த தாய் சூ யிங்.

386
saina9.3.19

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. வெள்ளியன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால் தைவானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை தாய் சூ யிங்-ஐ எதிர்கொண்டார்.

இதில் சாய்னா நேவால் 15-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். சாய்னாவும், தாய் சூ யிங்கும் இருபது முறை நேருக்குநேர் மோதியுள்ளனர். இதில் சாய்னா ஐந்து முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 2015-ல் இருந்து சாய்னாவிற்கு எதிராக தாய் சூ யிங் தோல்வியடைந்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of