கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மருத்துவ மாணவிகள்

473

கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மருத்துவ மாணவிகளை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவிகள் வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்து வருவதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of