தமிழக பட்ஜெட் 2019-20 பட்ஜெட் குறித்து முக்கிய அம்சங்களும்…, அதன் முழு விபரங்களும்…,

1042

தமிழக முழுவதும் பெரிதும் எதிர்பார்த்த, 2019-2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 12:40 வரை நடைப்பெற்றது. சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் நடைப்பெற்ற இந்த பட்ஜெட்ஸை தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளதா? அதுமட்டுமின்றி பட்ஜெட் குறித்து முழு தகவல்களும், அதன் அம்சங்களும்…,

2019-20 ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்,

 1. நுண்நீர் பாசனத் திட்டத்திற்கு ரூ.1,361 கோடி ஒதுக்கீடு.
 2. ஏரிகளை பராமரிக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.
 3. சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1,142 கோடி ஒதுக்கீடு.
 4. மீன்பிடி தடைக்கால உதவித் தொகைக்காக ரூ.170 கோடி ஒதுக்கீடு.
 5. 160 ஐசாட்- 2 செயற்கைக்கோள் தொலைப்பேசிகள், நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்கப்படும்.
 6. விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.198 கோடி ஒதுக்கீடு.
 7. எரிசக்தித்துறைக்கு ரூ.18,560 கோடி ஒதுக்கீடு.
 8. தோட்டக்கலைத்துறை மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
 9. 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொலைத்தொடர்பு கருவிகள் வழங்கப்படும்.
 10. பயிர்க்கடன் வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு.
 11. சென்னையை சுற்றியுள்ள வனப்பகுதியை பாதுகாக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு.
 12. அடையாறு மற்றும் கூவம் நதி சீரமைப்பு, சதுப்பு நில மீட்டெடுப்பு திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
 13. மீன்வளத்துறைக்கு ரூ.927 கோடி ஒதுக்கீடு.
 14. இந்து- சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு.
 15. தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி.
 16. தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
 17. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6,573 கோடி ஒதுக்கீடு.
 18. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூ.1,985 கோடி அரசு வழங்கியுள்ளது.
 19. கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.1,200 கோடி ஒதுக்கீடு.
 20. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு.
 21. இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.168.27 கோடி ஒதுக்கீடு.
 22. பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்.
 23. முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதி மூலம் ரூ.1151
 24. தொழிற்பேட்டைகளில் இயங்கும் நிறுவனங்களுக்கு தனியாக தொழில் மின்பாதை அமைக்கப்படும்.
 25. விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு பயிர்கடன் வழங்கு திட்டம்.
 26. தோட்டக்கலைத்துறைகக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
 27. சென்னை பெருநகர வளர்ச்சி இயக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
 28. திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு.
 29. நகர்புற மாற்றங்களுக்கான அம்ரூத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு.
 30. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.5,911 கோடி ஒதுக்கீடு.
 31. ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.482 கோடி மேலும், குடியிருப்புகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
 32. அனைத்து துறைகளுக்கும் சேர்ந்து ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்து 828 கோடி ஒதுக்கீடு.
 33. கொடுங்கையூர், பெருங்குடியில் ரூ.5,259 கோடியில் குப்பைகளிலிருந்து மின்சார திட்டம்.
 34. கோயம்பேட்டில் ரூ.296.50 கோடி மதிப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
 35. சுற்றுலாத் தலங்களில் தனியாருடன் இணைந்து கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
 36. குறைந்தபட்ச தேவைகள் திட்டத்திற்காக ரூ.364 கோடி ஒதுக்கீடு.
 37. கொடுங்கையூரில் கழிவுநீரை சுத்திகரிக்கும் மையம் ரூ.235 கோடியில் செயல்படுத்தப்படும்.
 38. சாதாரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.1,800; சன்னரக நெல்லுக்கு ரூ.1,830
 39. தேசிய வீட்டு வசதி வங்கி ரூ.500 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
 40. கொடுங்கையூரில் கழிவு நீரை சுத்திகரிக்க ரூ.235 கோடி ஒதுக்கீடு.
 41. முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மூலம் ரூ.11,512.10 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பீடு.
 42. அரசு அலுவலர்கள் ஊதியத்திற்காக ரூ.55,399.75 கோடி ஒதுக்கீடு.
 43. கல்லூரி, பள்ளி விடுதி மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் வழங்க ரூ.103.55 கோடி ஒதுக்கீடு.
 44. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல துறைக்கு ரூ.911.47 கோடி ஒதுக்கீடு.
 45. பள்ளி மாணவர்கள் மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.138.48 கோடி ஒதுக்கீடு.
 46. திருமண நிதியுதவி திட்டத்திற்கு ரூ.726.32 கோடி ஒதுக்கீடு.
 47. தமிழக அரசின் நடவடிக்கையாள் சுற்றுலாத்துறையில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
 48. விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.1362.27 கோடி ஒதுக்கீடு.
 49. சிறு துறைமுகங்கள் துறைக்காக ரூ.13,605 கோடி ஒதுக்கீடு.
 50. 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5,000 தொடர்ந்து வழங்கப்படும்.
 51. அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்புகளுக்காக ரூ.269 கோடி செலவிடப்பட்டுள்ளது.
 52. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்கு ரூ.959.21 கோடி ஒதுக்கீடு.
 53. உலக வங்கி உதவியுடன் ரூ.2,585.91 கோடியில் சுகாதார சீரமைப்பு திட்டம் அறிமுகம்.
 54. ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெற, காப்பீட்டு திட்டத்தின் கீழ் 28.43 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
 55. ரூ.420 கோடியில் மதிப்பில் வெள்ளப்பள்ளம், திருவொற்றியூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அனுமதி.
 56. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக் கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி
 57. பல்கலைக்கழகங்களுக்கான தொகுப்பு நல்கைத் தொகை ரூ.538.10 கோடி ஒதுக்கீடு.
 58. பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனாவிற்கு ரூ.1,353 கோடி ஒதுக்கீடு.
 59. மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து பயண கட்டண சலுகைக்காக ரூ.766 கோடி ஒதுக்கீடு.
 60. விவசாயம் மற்றும் இதர நுகர்வோருக்கு வழங்கப்படும் மின் மானியத்திற்கு ரூ.8,118.25 கோடி ஒதுக்கீடு.
 61. சென்னை, கோவை, மதுரையில் புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
 62. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரியங்களுக்கான மானியம் ரூ.148.83 கோடி ஒதுக்கீடு.
 63. மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத்திற்காக ரூ.20,196 கோடி ஜப்பான் நிதியுதவி பெறப்படும்.
 64. தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்டத்திற்கு ரூ.459.74 கோடி ஒதுக்கீடு.
 65. நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு.
 66. தகவல் தொழில்நுட்பத்துறைகக்கு ரூ.140.62 கோடி ஒதுக்கீடு.
 67. ரூ.5,890 கோடி செலவில் 12,000 பிஎஸ்- 6 ரக பேருந்துகள் அறிமுகப்படுத்த திட்டம்.
 68. சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மூலம் 10.45 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
 69. சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு ரூ.85,026 கோடி ஒதுக்கீடு.
 70. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
 71. பிரதமர் மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.2,276 கோடி ஒதுக்கீடு.
 72. உணவு மானியத்திற்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு.
 73. பள்ளிகளில் சத்துணவு திட்டத்திற்காக ரூ.1772.12 கோடி ஒதுக்கீடு.
 74. கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,170.56 கோடி ஒதுக்கீடு.
 75. சிறுமான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி ஒதுக்கீடு.
 76. தமிழகத்தில் இதுவரை 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தகவல்.
 77. நீதி நிர்வாகம் ரூ.1,625 கோடி ஒதுக்கீடு.
 78. தமிழக அரசின் கடன் ரூ.3.97 லட்சம் கோடி.
 79. வேளாண் இயந்திர மயமாக்குதலுக்காக ரூ.172 கோடி ஒதுக்கீடு.
 80. கரும்பு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிபடுத்த ரூ.200 கோடி ஒதுக்கீடு.
 81. ரயில்வே மேம்பால பணிகளுக்கு ரூ.726 கோடி ஒதுக்கீடு.
 82. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய வெள்ளத்தடுப்பு அணை கட்டப்படும்.
 83. பொது விநியோகத்திற்கு ரூ.333 கோடி ஒதுக்கீடு.
 84. ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.
 85. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.
 86. கொள்ளிடம் அற்றின் குறுக்கே புதிய வெள்ளத்தடுப்பு அணை கட்டப்படும்.
 87. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அதிகளவில் அமைக்கப்படும்.
 88. பால்வளத்துறைக்கு ரூ.258.45 கோடி ஒதுக்கீடு.
 89. கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1,252 கோடி ஒதுக்கீடு.
 90. இலவச பாடப்புத்தகம், காலணிகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு.
 91. ரயில்வே மேம்பால பணிகளுக்கு ரூ.726 கோடி ஒதுக்கீடு.
 92. அணைகள் புனரமைப்புக்காக ரூ.610 கோடி ஒதுக்கீடு.
 93. விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம்
 94. ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இயற்கை உயிரிழப்புக்கு ரூ.2 லட்சம்.
 95. உளவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.169 கோடி ஒதுக்கீடு.
 96. இத்திட்டத்திற்கு வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு.
 97. மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.825 கோடி ஒதுக்கீடு.
 98. சூரிய ஒளி திட்டத்தை நபார்டு வங்கி நிதியுதவியுன் ரூ.132.80 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
 99. உழவர் பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.169 கோடி ஒதுக்கீடு.
 100. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு.
 101. நதி கரையோரம் வசிக்கும் 38 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.4,647.50 கோடி ஒதுக்கீடு.
 102. நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு.
 103. வரும் நிதியாண்டில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.
 104. மீனவர்கள் மேம்பாட்டுக்காக ரூ.927 கோடி ஒதுக்கீடு.
 105. அணைகள் புனரமைப்புக்காக ரூ.610 கோடி ஒதுக்கீடு.
 106. வனம், சுற்றுச்சூழலை பாதுகாக்க ரூ.476 கோடி ஒதுக்கீடு.
 107. நுண்நீர் பாசன திட்டத்தற்கு ரூ.1,361 கோடி ஒதுக்கீடு.
 108. 2 ஆயிரம் சோலார் பம்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
 109. சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு.
 110. தமிழ் நாடு புதுமை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.
 111. ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.18,273 கோடி ஒதுக்கீடு.
 112. நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.287 கோடி ஒதுக்கீடு.
 113. மாநில சமச்சீர் நிதியத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
 114. காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு.
 115. நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு.
 116. சமூக பாதுகாப்பு உதவித் தொகைக்காக ரூ.3,958 கோடி ஒதுக்கீடு.
 117. வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265 கோடி ஒதுக்கீடு.
 118. அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.
 119. உள்ளாட்சித்துறைக்கு ரூ.18,273 கோடி ஒதுக்கீடு.
 120. நெல் கொள்முதல் ஊக்கத் தொகை திட்டத்திற்கு ரூ.180 கோடி ஒதுக்கீடு.
 121. உயர்கல்வித்துறைக்கு கடந்த ஆண்டு ரூ.4,620 கோடி ஒதுக்கிய நிலையில், இந்தாண்டு ரூ.4,584 கோடி ஒதுக்கியுள்ளனர்.
 122. திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்.
 123. வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ரூ. 1031 கோடி ஒதுக்கீடு.
 124. சென்னையில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடம் அமைக்கடும்.
 125. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.2,681 கோடி ஒதுக்கீடு.
 126. நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு.
 127. சமூக பாதுகாப்பு உதவித் தொகைக்காக ரூ.3,958 கோடி ஒதுக்கீடு.
 128. புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.
 129. மாநில சமச்சீர் நிதியத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
 130. தமிழ் வளர்ச்சிக்கு ரூ.54 கோடி ஒதுக்கீடு.
 131. தமிழக தீயணைப்புத்துறைக்கு ரூ.403 கோடி ஒதுக்கீடு
 132. தமிழ்நாடு காவல்துறைக்காக ரூ.8,084 கோடி ஒதுக்கீடு.
 133. காலியிடங்களாக உள்ள 9,975 பணியிடங்களை நிரப்ப திட்டம்.
 134. தமிழக சிறைச்சாலைக்கு பூ.319 கோடி ஒதுக்கீடு.
 135. நீதி நிர்வாகம் ரூ.1,625 கோடி ஒதுக்கீடு.
 136. மாநில சமச்சீர் நிதியாத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
 137. சமூக பாதுகாப்பு உதவித் தொகைக்காக ரூ.3,958 கோடி ஒதுக்கீடு.
 138. வருவாய்த்துறைக்கு மொத்தமாக ரூ.6,106.95 கோடி ஒதுக்கீடு.
 139. விபத்தின் மூலம் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கு காப்பீட்டுத்தொகை ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.
 140. தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,767 கோடி ஒதுக்கீடு.
 141. புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.
 142. வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறைக்காக ரூ.6,265 கோடி ஒதுக்கீடு.
 143. மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3,000 ஸ்கூட்டர்கள் வழங்கப்டும்.
 144. நடப்பு நிதியாண்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்.
 145. போக்குவரத்து துறைக்கு ரூ1,297 கோடி ஒதுக்கீடு
 146. கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.1,700 கோடி
 147. பயிர் காப்பீட்டிற்கு ரூ.621 கோடி ஒதுக்கீடு
 148. வேளாண்துறைக்கு ரூ.10,550 கோடி ஒதுக்கீடு
 149. தமிழக தீயணைப்புத்துறைக்கு ரூ.403 கோடி ஒதுக்கீடு
 150. மாநில சமச்சீர் நிதியத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
 151. தமிழ் வளர்ச்சிக்கு ரூ.54 கோடி ஒதுக்கீடு
 152. விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு பயிர் கடன் வழங்க திட்டம்.
 153.  பழங்கள், காய்கறிகள் சாகுபடியை ஊக்கு விக்க ரூ. 50 கோடி ஒதுக்கீடு.
 154.  நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.284 கோடி நிதி
 155. சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.14.99 கோடி நிதி ஒதுக்கீடு
 156.  சம்பளம் கொடுக்கும் வகையில் தமிழக அரசிற்கு சுமார் 57,600 கோடி செலவு ஏற்படும்
 157.  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.911.47 கோடி ஒதுக்கீடு
 158.  சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of