தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் போட்டி: 25ஆம் தேதி தொடக்கம்

90

தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் தொடரின் மண்டல அளவிலான போட்டி வரும் 25 ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறது.

32 வருவாய் மாவட்டங்களிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 64 அணி பங்கேற்கும் மாபெரும் கபடி போட்டி தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களில் நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து லீக் சுற்றுகளில் காலிறுதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் சென்னையில் பிப்ரவரியில் பகலிரவு போட்டிகளாக நடத்த திட்டமிட்டுள்ளது. வெற்றி பெறும் அணிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of