தமிழகத்தின் தேர்தல் டிஜிபி-யாக அசுதோஷ் சுக்லா- அதிரடி நியமனம்

418

மக்களை தேர்தலை முன்னிட்டு தமிழக டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவை நியமித்தது தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தமிழகத்தில் டிஜிபியாக டி.கே ராஜேந்திரன் நீடிக்கும் நிலையில் தேர்தலுக்காக அசுதோஷ் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு சிறைத்துறை டிஜிபியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of