தமிழ்ராக்கர்சை காப்பி அடித்த விஷால்? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

690

நடிகர் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா அல்லா ரெட்டிக்கும் ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதில் நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழ்ராக்கர்ஸை ஒழிக்க நினைக்கும் விஷாலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழ்ராக்கர்ஸ் பெயரில் இருக்கும் டுவிட்டர் கணக்கில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் பதிவிட்டுள்ளனர்.

குறிப்பாக தமிழ்ராக்கர்ஸ் பயன்படுத்தி லோகோவில் உள்ள மாதிரி, விஷால் நிச்சயதார்த்தத்தில் பின்னனி அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து டுவிட்டரில் பலர் கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of