தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பாலசுப்பிரமணியனை நியமனம்

285
Tamil-university

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பாலசுப்பிரமணியனை நியமனம் செய்து ஆளநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பாலசுப்பிரமணியனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

Thanjavur-tamil-universityதிராவிடன் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக இருக்கும் டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியன், தமிழ் பலகலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் மூன்று ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஜி.பாலசுப்பிரமணியன், தேசிய மற்றும் சர்வதேச அளவில் 22 ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here