கனிமொழிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை..!

425

கனிமொழி வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திரும்பப்பெற்றுள்ளார்.

கனிமொழி தூத்துக்குடியில் வெற்றி பெற்றதற்கு எதிராக தமிழிசை சௌந்தரராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், ஆளுநராக பொறுப்பேற்றபின் இந்த வழக்கை தொடரமுடியாத சூழலில் இருப்பதால் வழக்கை வாபஸ் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement