தமிழிசை வெர்சன் 2.O..! தமிழிசையின் நியூ கெட்-அப்..!

985

பாஜகவின் தமிழக தலைவர் பதவியில் இருப்பவர் தமிழிசை சௌந்தர்ராஜன். இவர், மகப்பேறு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளை, கனடா, ஆஸ்திரேலியா நாட்டுக்கு சென்று படித்தவர்.

தன் உருவத்தாலும், பேச்சாலும், தலை முடியாலும் பலரால் கிண்டல் செய்யப்பட்ட தமிழிசை, எதற்கும் அஞ்சாமல் இன்றும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். எப்போதும் சுருட்டை முடியுடன் பேட்டியளிக்கும் தமிழசை, திடீரென தன் ஹேர்ஸ்டைலை மாற்றி கொண்டுள்ளார்.

அவர் ஹேர் ஸ்டிரைட்டனிங் செய்திருப்பார் என்றும் பலர் கிசுகிசுக்கின்றனர். இயற்கையிலேயே ஓவர் சுருட்டையுடன் இருக்கும் தலைமுடி, தற்போது சற்று அமுங்கி உள்ளது.

பலரது கேலி கிண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இவ்வாறு கெட்-அப் சேஞ்ச் செய்துள்ளாரா அல்லது தனக்கு பிடித்ததால் இவ்வாறு செய்தாரா என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் எது எப்படியோ இது தமிழிசைக்கு புதிய கெட்-அப் சேஞ்சையே தந்துள்ளது என்று பல தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.