ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை..!

306

தமிழக பாஜகவின் தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்திரராஜன். பாஜகவிற்காக கடுமையாக உழைத்த தலைவர்களில் இவரும் ஒருவர் ஒன்றே சொல்லலாம்.

இவரது உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று தெலுங்கானவின் ஆளுநராக தமிழிசை நியமணம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று தமிழிசை பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழிசை, தெலுங்கானாவின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of