திடீரென கொக்கரித்த தமிழிசை அட்மின்..! – டெலிட் ஆன டுவீட்..!

622

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் டுவிட்டரில் அவ்வப்போது பல்வேறு நிகழ்வுகளை பதிவு செய்து வருகிறார். 

பலரின் டுவீட்களுக்கும் பதிலளித்து பதிவு செய்யும் வழக்கம் கொண்டவர். டுவிட்டரில் அதிகமாக பயணிக்கும் தமிழிசை கைதவறுதலாக டுவிட்டரில் Kkok.koookkkokk Kokkk என டுவீட் செய்து இருந்தார்.

இந்த டுவீட் போட்ட சில நிமிடங்களில் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த டுவீட்டை வைத்து சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

அப்படி என்ன கொக்கரிக்கிறார் எனவும், கோக்… கோக்…. கொக்கரக்கோ எனவும் கலாய்த்து விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of