பாகிஸ்தானுக்கு பதிலடி! – தரமான சம்பவம் – தமிழிசை பாராட்டு

414

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது தரமான சம்பவம் என தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த துல்லிய தாக்குதல் தரமான சம்பவம் என தமிழிசை பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of