தேர்தல் விதிமீறல் குறித்து புகார் அளிக்க இலவச எண்!

120

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி,

தமிழகத்தில் ரயில்வே, விமான நிலையம், ஹோட்டல் உள்ளிட்ட முக்கியபகுதிகளில் பணப்பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரித்துறையினர் உதவியுடன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதுரை தமிழகத்தில் 3 கோடியே 39 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரை 1800-4256-669 என்ற இலவச எண்ணிலும்,9445467707 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும்தெரியப்படுத்தலாம் என கூறியுள்ளார்.