தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டத் தொடரன இன்று, கஜா புயல் தொடர்பாக திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிடாதது வருத்தம் அளிக்கிறது என திமுக உறுப்பினர் துரைசந்திரசேகர் பேசினார். கஜா புயலால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது தென்னைக்கு வழங்கும் நிவாரணம் குறைவு என்றும் உயர்த்தி தர வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தினார். கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க எனவும் திமுக  வலியுறுத்தியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of