தூத்துக்குடியில் தமிழிசை….சிவகங்கையில் எச்.ராஜா…. – கலங்கி நிற்கும் எதிர்கட்சிகள்

1557

அதிமுக – பாஜக கூட்டணியில் பாஜக விற்கு தூத்துக்குடி. கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம்,சிவகங்கை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பாஜக சார்பில் 5 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுவோரின் வேட்பாளர்களின் உத்தேசப்பட்டியல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி – தமிழிசை சௌந்தரராஜன்

கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன் 

கோவை – சி.பி.ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை – எச்.ராஜா 

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக வின் வேட்பாளர்கள் அறிவிப்பால் எதிர்கட்சிகளான திமுக – காங்கிரஸ் கலக்கத்தில் உள்ளனர்.மேலும் இந்த 5 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of