தமிழகத்தில் B.sc நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வை தமிழக அரசு அனுமதிக்காது

858

சென்னை:  கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி அரங்கில் மெட்ரனல்லைன் கல்வித் திட்டம் மற்றும் பர்ன்ஸ் மேனேஜ்மென்ட் மீதான ஒரு நாள் பட்டறையினை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த காலக்கட்டத்திலும் B.sc நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் அதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

Advertisement