வாழைப்பழத்துக்கு தான் முதல்வர் பணம் கொடுத்தார்! சத்யபிரதா சாகு பதில்!

532

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளதையொட்டி பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தேர்தல் ஆணையம் ஓருதலைபட்சமாக சோதனை நடத்துகின்றன என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் வாக்குக்கு பணம் கொடுப்பது போன்று முதலமைச்சர் பழனிச்சாமியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆனால் அதன் மீது எந்தவொரு நடவடிக்கை எடுக்கவில்லை என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர்.

அதற்குப் பதிலளித்துள்ள சத்ய பிரதா சாகு,

“ஆரத்தி எடுத்தப் பெண் முதல்வருக்கு அன்பளிப்பாக பழங்கள் கொடுத்தார். அதற்குப் பதிலாக முதல்வர் பணம் கொடுத்தார். எனவே அதில் தவறொன்றும் இல்லை” தெரிவித்துள்ளார்.

இதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Ding dong Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Ding dong
Guest
Ding dong

Vala palam comedy ya